4 மாதத்தில் 2,064 இலங்கையர்கள் கொரியாவுக்குச் சென்றனர்!

30 Apr, 2024 | 05:28 PM
image

4 மாத காலப்பகுதிக்குள் 2,064 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு காரணமாக கொரியாவுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உற்பத்தித் தொழில்களுக்காக 1,708 பேரும்,மீன்பிடித் தொழில்களுக்காக 351 பேரும், கட்டுமான தொழில்களுக்காக 5 பேரும் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில், 1,892 பேர் முதன்முதலாக வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் 41 யுவதிகளும் வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச்  சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உருவாக்கிய கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்காக பாடுபடும் அமைச்சர்கள்...

2024-12-11 17:46:00
news-image

அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை...

2024-12-11 17:39:42
news-image

மின் கட்டணம் குறைக்க முடியாமைக்கு மின்சாரசபை...

2024-12-11 20:40:02
news-image

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி விநியோகிப்பதை...

2024-12-11 17:47:21
news-image

தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து...

2024-12-11 17:33:18
news-image

குரங்குகள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ள...

2024-12-11 20:41:12
news-image

சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த...

2024-12-11 17:48:14
news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40