இந்தியாவால் நடத்தப்படும் ‘இந்திய சர்வதேச புடைவைக் கண்காட்சி - 2017’ இவ்வாண்டு கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் மின்தறி அபிவிருத்தி மற்றம் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சி, எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சுமார் முப்பது இந்திய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் இந்தக் கண்காட்சியில், புதிய புடைவை வகைகள், தயார் ஆடைகள், தொழிற்சாலை சீருடைகள், விசேட ஆடைகள் மற்றும் வீட்டுபயோகத்துக்கான துணி வகைகள் என்பன காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.
இந்தக் கண்காட்சியின்போது, இலங்கை புடைவை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரும் வகையில், இந்திய நிறுவனங்களுடனான மாநாடு ஒன்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM