சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றல்

26 Apr, 2024 | 04:41 PM
image

குருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாணந்துறை - வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியானதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை உதிரிப் பாகங்களாகக் கொண்டு வந்து அதனை ஒன்று சேர்த்து விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00