அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட அரிசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் ஹாலி-எல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று, வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹாலி-எல, பிரதேசத்தை சேர்ந்த இவர் அரசாங்கத்தினால் தமக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, அவருக்கு கிடைத்த அரிசியில் ஒரு பகுதியைச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் .
அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட அரசி மனித பாவனைக்குத் தகுதியற்றதா? என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றதாக ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
ஹாலி-எல பிரதேச செயலகத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருவதாகவும், அதில் ஒருவருக்கு மாத்திரமே பழுதான அரிசி கிடைத்திருப்பதாகவும் ஹாலி-எல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM