பாரிஸில் இடம்­பெற்ற தொடர் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. பாரிஸில் இடம்­பெற்ற தொடர் தாக்­குதல் சம்ப­வத்தில் இலங்­கை­யர்கள் எவரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என பாரிஸ் துத­ரகம் தெரி­வித்­துள்­ள­துடன், மேலும் அந்த நாட்டு அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பில் இருப்­ப­தா­கவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.