கம்பளையில் தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து மனித பாவனைக்குதவாத தேயிலைகள் மீட்பு

25 Apr, 2024 | 07:36 PM
image

கம்பளை - கல்பாய பிரதேசத்தில் இயங்கிவந்த தேயிலைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 20 ஆயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமான தேயிலைகளை இன்று (25) பகல் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலையின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து மலையக பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் மனித பாவனைக்கு உதவாத தேயிலைகளில் இரசாயன திரவியங்களை கலந்து நிறம் மாற்றி நல்ல தேயிலைகளுடன் கலந்து உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்துவருவது விசாரணைகளிலிருந்துதெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக  கைப்பற்றப்பட்ட தேயிலைகளுடன் இலங்கை தேயிலைச் சபையின் கம்பளை கிளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17
news-image

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய...

2024-11-04 18:21:51
news-image

பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில்...

2024-11-04 18:07:53
news-image

முச்சக்கரவண்டி - கார் மோதி விபத்து...

2024-11-04 17:52:05
news-image

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை...

2024-11-04 17:58:16
news-image

மலையக மக்களின் உரிமைகளை போராடியே பெறவேண்டியுள்ளது...

2024-11-04 18:18:37
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2024-11-04 17:33:45
news-image

16 வயது சிறுமி மீது பாலியல்...

2024-11-04 17:29:19
news-image

தமிழரசுக்கட்சியை மௌனிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்குடன்...

2024-11-04 16:49:47