1938
"நான் வாழ்வது இன்னும் ஒரு வருடமாகக் கூட இருக்கலாம்" என முன்கூட்டியே தன் இறப்பை பற்றி உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் மகாத்மா காந்தி.
அவரது சிலிர்ப்பூட்டும் வரிகளை 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியான இதே நாளில் வெளியான வீரகேசரி பத்திரிகை "இன்னும் ஒரு வருட காலந்தான் நான் ஜீவித்திருக்கக்கூடும்" என்ற தலையங்கத்துடன் பிரசுரித்தது.
இந்த செய்தி வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்து 1948இல் மகாத்மா காந்தி மறைந்தார் என்பது வரலாற்றுப் பதிவு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM