திருடப்பட்ட 4 முச்சக்கர வண்டிகளுடன் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பஸ்ஸறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பதுளை நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று இந்த திருட்டுக் குற்றச்செயல்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 11 வாகனங்களின் இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், முச்சக்கரவண்டிகள் மற்றும் இலக்கத் தகடுகள் குறித்த தகவல்களைப் பெற்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM