சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை!

Published By: Digital Desk 3

25 Apr, 2024 | 12:22 PM
image

திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர்  லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார்.

91 வயதாகும் ஆர் சம்பந்தன்  தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை இரண்டாயிரத்துக்கும்...

2024-11-08 16:51:59
news-image

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

2024-11-08 16:42:19
news-image

கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து...

2024-11-08 16:38:09
news-image

ஹொரணை - கொழும்பு வீதியில் விபத்து...

2024-11-08 16:20:05
news-image

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு விளக்கமறியல்!

2024-11-08 16:18:34
news-image

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும்...

2024-11-08 16:05:02
news-image

கருஞ்சிவப்பாக மாறும் தெகிவளை கால்வாய்கள் -

2024-11-08 15:24:38
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி...

2024-11-08 15:55:55
news-image

நாரஹேன்பிட்டியில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை :...

2024-11-08 14:58:18
news-image

சுகாதார சீர்கெடுகள் கொண்ட உணவகம் உரிமையாளருக்கு ...

2024-11-08 14:48:00
news-image

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ?...

2024-11-08 14:35:22
news-image

மட்டக்களப்பில் சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான...

2024-11-08 15:34:27