இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம( ஏ340 ) புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு விமானங்களும் ஒரே ஒடுபாதையில் காணப்பட்டன இஸ்ரேலை சேர்ந்த அந்த விமானம் சீசெல்ஸின் விக்டோரியாவிற்கு பயணித்தது எனவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM