அஜித் - ஷாலினி திருமண நாள்: ஹோட்டலில் கொண்டாட்டம்..!

Published By: Vishnu

25 Apr, 2024 | 03:35 AM
image

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘காதலுக்கு மரியாதை’ படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. இவர், ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார்.

இதையடுத்து, 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், அஜித் - ஷாலினியின் 24வது திருமண நாள் இன்று.

இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவரும் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30