1966
கடந்த 1966ஆம் ஆண்டில் 45 நாட்களாக பஞ்சப்படி கோரி தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருந்த 17 ரூபாய் 50 சதம் (17.50) என்ற பஞ்சப்படியை பெற்றுக்கொடுப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20, 21 மற்றும் 26ஆம் திகதிகளில் வெளியான வீரகேசரி பத்திரிகைகளின் முன்பக்கத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அன்றைய நிலைமையின் தொடர்ச்சியாக தோட்டத் தொழிலாளர்கள் தற்போது 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்காக போராடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM