ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் காயம் ; ஓஹியவில் சம்பவம்

23 Apr, 2024 | 02:13 PM
image

மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார்.

இவர் பட்டிப்பொல மற்றும் ஓஹிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்துள்ள நிலையில், அம்பியூலன்ஸ் மூலம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:09:26
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:04:53
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49
news-image

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

2025-01-25 15:12:15
news-image

கொள்கலன் போக்குவரத்தில் பிரச்சினை - சனத்...

2025-01-25 15:48:24