மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்து ; 10 பேர் பலி

Published By: Digital Desk 3

23 Apr, 2024 | 10:13 AM
image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும்  தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் மலேசியாவின் லுமுட் நகரிலுள்ள கடற்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது. இரு கெலிக்கொப்டர்களிலும் பயணித்த எவரும் உயிர்ப்பிழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டர்களில் ஒன்று ஓடும் பாதையில் விழுந்து நொருங்கியதோடு, மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக...

2024-05-24 19:46:33
news-image

அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களியுங்கள்...

2024-05-24 16:38:28
news-image

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல்...

2024-05-24 15:40:01
news-image

பப்புவா நியூ கினியில் பாரிய மண்சரிவு...

2024-05-24 12:07:18
news-image

மோட்டார் சைக்கிள் விபத்து – செக்குடியரசின்...

2024-05-24 11:19:40
news-image

காசா மீதான இஸ்ரேலின் போர் குறித்த...

2024-05-24 11:04:53
news-image

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் -...

2024-05-23 14:51:12
news-image

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம்...

2024-05-23 12:42:55
news-image

பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும்...

2024-05-23 12:22:25
news-image

பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் –...

2024-05-23 11:38:37
news-image

கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக சென்ற பங்களாதேஷ் நாடாளுமன்ற...

2024-05-23 11:27:35
news-image

தரம் குறைந்த ரக நிலக்கரியை மூன்று...

2024-05-22 14:50:08