மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பெண்கள் கைது

23 Apr, 2024 | 09:49 AM
image

இராஜகிரியவிலுள்ள  மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன்   ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் கட்டானைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் மூவர் மோதரை, பொரளை, இராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் . 

இவர்கள் நீண்டகாலமாக மசாஜ் நிலையத்திற்கு வருபவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52