நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவுள்ள சீதை அம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள்

Published By: Vishnu

23 Apr, 2024 | 03:20 AM
image

இலங்கைக்கு வருகை தந்த சுவாமி ஸ்ரீ கோவிந் தேவ் கிரிஜி மகராஜ் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (21) மயூரபதி ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவுள்ள சீதை அம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடுகளை சுவாமி ஸ்ரீ கோவிந் தேவ் கிரிஜி மகராஜ் அவர்கள் மேற்கொண்டதையும், ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்­கை மெல்­லிசை மன்னர், இசை­ய­மைப்­பாளர் எம்.பர­மேஸின்...

2024-05-29 14:30:06
news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல்...

2024-05-29 13:36:14
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34