கேரளா நைற் 

22 Apr, 2024 | 10:46 PM
image

ஏப்ரல் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள மலையாள புதுவருடத்தை முன்னிட்டு விஷூவுக்கு முந்திய கேரளா நைற் விசேட நிகழ்வு இலங்கை கேரளா சமாஜம் மற்றும் உலக மலையாளிகள் சங்கத்தால் இணைந்து வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கேரள மக்களின் பங்கேற்புடன் அண்மையில் விசேடமாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்வில் தாஜ் சமுத்திரா ஹோட்டலின் பிரபல சமையலாளா் சஜேஷ் நாயரால் விசேடமாக தயாரிக்கப்பட்ட சுவையூட்டும் கேரளா சமையல் உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டதுடன் பங்குபற்றிய மலையாள மக்களால் கடவுளின் சொந்த நாடு என கேரளாவை போற்றி வாழ்த்தப்பட்டது. 

இந்த கேரளா நைற் நிகழ்வில் கேரளாவில் பாரம்பரிய ஆடைகளடன் கேரளா மக்கள் பங்குபற்றியதுடன் கேரளா பாரம்பரிய இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்­கை மெல்­லிசை மன்னர், இசை­ய­மைப்­பாளர் எம்.பர­மேஸின்...

2024-05-29 14:30:06
news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல்...

2024-05-29 13:36:14
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34