வரலாறு : அன்றும் அரிசி; இன்றும் அரிசி! 

Published By: Nanthini

22 Apr, 2024 | 04:22 PM
image

1973

நாட்டில் தற்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை அரசாங்கம் வழங்குகிறது. ஆனால், 1973ஆம் ஆண்டில் அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் செல்பவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அன்றைய அரசாங்கம் அறிவித்தது. 

இறக்குமதிகளுக்கு தடைசெய்து சுயபொருளாதாரத்தை முன்னெடுக்கும் முகமாக அப்போதைய அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருந்தது. ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கவேண்டிய நிலையில் எமது நாடு உள்ளது.

இதற்கு ஆதாரமாக, 1973 நவம்பர் 15 அன்று வெளியான வீரகேசரி பத்திரிகை "அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் சென்றால் வாகனமும் பறிமுதல் : அத்துடன் சிறைத் தண்டனை அபராதமும் உண்டு" என்ற தலைப்புச் செய்தியுடன் வெளியாகியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06