ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

Published By: Digital Desk 7

22 Apr, 2024 | 10:34 AM
image

மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஹொரணை வீதியில் உள்ள ரன்னகல நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் நீராடியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு  -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 62 வயதுடைய இப்ராஹிம் சபருல்லா என்பவரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனவாசல ரயில் விபத்து : பின்னணியில்...

2026-05-16 17:40:39
news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு...

2026-05-16 17:27:10
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58