ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

22 Apr, 2024 | 10:35 AM
image

ஹெரோயின் வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் . 

பொலிஸ் கான்ஸ்டபிள்   கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 2019ஆம் ஆண்டு கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது முன்னறிவிப்பின்றி சென்றமையினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,600 க்கும்...

2025-03-20 10:32:06
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32