காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் காயம்!

21 Apr, 2024 | 07:31 PM
image

பொலிஸ் கான்ஸ்டபிள் செலுத்திச் சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில்  இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களே காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த இருவரும் அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர் . 

விபத்து தொடர்பில் கார் சாரதியைக் கைது செய்து  இவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது , இவர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09
news-image

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண...

2026-07-14 18:24:37
news-image

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள் குறித்து இணைந்த...

2026-07-14 15:30:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்: 287...

2026-07-14 20:03:09
news-image

சாணக்கியன் முன்வைத்த பிரேரணையை ஏற்றால் மாகாணசபைத்...

2026-07-14 14:27:52
news-image

ஜனாதிபதியின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு :...

2026-07-14 18:26:20
news-image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா...

2026-07-14 19:20:56
news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30