இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது அவரின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பங்களாதேஷ் அணிக்கெதிராக தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் குசல் பெரேரா விளையாட வாய்ப்பில்லை எனவும், எனினும் கொழும்பில் நடைபெறவுள்ள 3 ஆவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM