யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப் பணிகளுக்கான நடைபவனி இன்றைய தினம் (21) இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் இணைந்து இந்த நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தது.
வட மாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன இதில் பங்கேற்றன.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதியொன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்கள் மத்தியில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று காலை 6 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபவனி பண்ணை வீதி வழியாக சென்று, ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM