வெப்பமான வானிலை ; மக்கள் அவதானம்!

21 Apr, 2024 | 10:15 AM
image

வெப்பமான வானிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும்  அதிக வெப்பம் நிலவக்கூடும் . 

இதன் காரணமாக வயோதிபர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல...

2024-05-20 21:41:51
news-image

ஈரானிய ஜனாதிபதி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்...

2024-05-20 21:23:18
news-image

இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன...

2024-05-20 20:27:33
news-image

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க...

2024-05-20 20:23:55
news-image

"பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்" மற்றும் "அரச...

2024-05-20 20:15:47
news-image

புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு;...

2024-05-20 19:25:10
news-image

மழையுடன்  டெங்கு  பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு...

2024-05-20 19:14:21
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-05-20 19:44:16
news-image

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக...

2024-05-20 18:33:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 14 பெண்கள் உட்பட...

2024-05-20 19:44:40
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு...

2024-05-20 18:16:34
news-image

விமான தபால் சேவை மூலம் அனுப்பி...

2024-05-20 19:45:37