பொலன்னறுவை திவுலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக இறைச்சியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை பகுதியில் வசிக்கும் 35 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது .
இவர்கள் பல வருடங்களாக பொலன்னறுவையில் பல பகுதிகளிலிருந்து மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM