நீதிமன்றம் செல்வது மைத்திரி தரப்பினரின் சுதந்திரம் - துமிந்த திஸாநாயக்க 

21 Apr, 2024 | 07:17 AM
image

ஆர்.ராம்

நீதிமன்றம் செல்வது அவர்களின் (மைத்திரி தரப்பின்) சுதந்திரம் என்றும், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது என்றும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அநுராதபுர பராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் குழுத்தெரிவுகள் யாப்பினை மீறும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு முன்னாள் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் செல்வதற்கு முஸ்தீப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே புதிய தெரிவுகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடுவதாக அவர்கள் (மைத்திரி தரப்பினர்) செல்வதாக இருந்தால் அதற்கு நாம் தடைகளை ஏற்படுத்த முடியாது. நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம்.

எம்மைப் பொறுத்தவரையில் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியுடனேயே உள்ளனர். அவர்கள் கட்சித்தலைமையின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தி அடைந்திருந்தனர். ஆகவே அவ்விதமானவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.

அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்துவரும் காலத்தில் கட்சியை மீளக் கட்டியமைத்து முன்னெடுக்கும் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு;...

2024-05-20 19:25:10
news-image

மழையுடன்  டெங்கு  பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு...

2024-05-20 19:14:21
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-05-20 19:44:16
news-image

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக...

2024-05-20 18:33:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 14 பெண்கள் உட்பட...

2024-05-20 19:44:40
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு...

2024-05-20 18:16:34
news-image

விமான தபால் சேவை மூலம் அனுப்பி...

2024-05-20 19:45:37
news-image

"மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம்" : மன்னார்...

2024-05-20 17:56:02
news-image

பதுளையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2024-05-20 19:46:16
news-image

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கே தயாராகி வருகிறது...

2024-05-20 15:21:45
news-image

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

2024-05-20 17:12:46
news-image

சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு 120 பேரை அனுப்பிய...

2024-05-20 16:47:03