நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட இருவர் கைது!

20 Apr, 2024 | 10:43 AM
image

நுவரெலியா, டோப்பாஸ் பகுதியில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வேன் ஒன்றை சோதனையிட்டபோதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வேன் சாரதியும் 35 வயதுடைய இங்கிலாந்து பெண் பிரஜையொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து  19 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 3 கிராம் ஹாஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - சைக்கிள் மோதி விபத்து...

2025-04-24 12:59:51
news-image

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கானுக்கு ...

2025-04-24 13:20:52
news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:14:38
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:12:33
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22