அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில் இலங்கை பெண் பங்கேற்பு

20 Apr, 2024 | 11:14 AM
image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகு ராணிகளுக்கான 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  துஷாரி ஜெயக்கொடி பங்கேற்கவுள்ளார். 

உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (21) முதல் 25ஆம் திகதி  வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் இவர் தகுதி பெற்றுள்ளார். 

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு...

2024-06-23 19:17:36
news-image

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2024-06-23 19:24:45
news-image

'இளைஞர்களின் எழுச்சி' தொனிப்பொருளில் கண்டியில் இளைஞர்...

2024-06-23 19:16:51
news-image

மட்டக்களப்பு - பூனொச்சிமுனையில் மீன்பிடி படகு...

2024-06-23 19:57:32
news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47