எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை சனிக்கிழமை 20 ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்புகளின் அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
35ற்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், நாளை காலை நடைபவணியைதொடர்ந்து முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று 21ஆம் திகதி அடுத்த கட்ட சுற்றுகளும் 22 ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.
இதில் கலந்துகொள்ள பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM