போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் படையணி தயார்!

19 Apr, 2024 | 10:11 AM
image

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்களை,  புதிய வகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்களை   தாக்குவதற்கு விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று அடுத்த வாரம் முதல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  தெரிவித்துள்ளார் . 

இந்த குழுக்கள்  போதைபொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு பொலிஸ் சீருடைக்கு நிகரான விசேட சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற இந்த குழுவிற்கு 100  புதிய வகை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

2024-07-12 17:03:35
news-image

ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர...

2024-07-12 17:09:04
news-image

யாழ். உணவகத்திற்கு சீல்

2024-07-12 16:57:57
news-image

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்குடன் சில...

2024-07-12 16:56:54
news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:54:11
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03