யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. சின்னப்பனின் அதிதி உரை!

18 Apr, 2024 | 08:23 PM
image

தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. சின்னப்பன் வழங்கும் அதிதி உரை எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் 'ஆசிரியர் கல்வியின் சமகாலச் செல்நெறி' என்ற பொருளில் உரை இடம்பெறும். 

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா அதிதி அறிமுக உரையினை ஆற்றுவார்.

தமிழக பேராசிரியரின் பெறுமதி மிக்க இவ்வுரை நிகழ்வில் விரும்பிய எவரும் கலந்து பயன்பெறலாம் என கலாசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்­கை மெல்­லிசை மன்னர், இசை­ய­மைப்­பாளர் எம்.பர­மேஸின்...

2024-05-29 14:30:06
news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல்...

2024-05-29 13:36:14
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34