புதையல் எடுக்கச் சென்று திரும்பியவர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார் : ஹபரணையில் சம்பவம் (படங்கள்)

Published By: Ponmalar

22 Mar, 2017 | 09:28 PM
image

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச்சென்று மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (22)கைதுசெய்துள்ளனர்.

ஹபரணைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி வீதியை மறித்து சோனையிட்ட போது குறிப்பிட்ட வாகனத்தில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் பூமியில் உள்ள புதைப்பொருட்களைக் காட்டும் ஸ்கேன் இயந்திரம் உட்பட பூஜைப் பொருட்களும் அடங்குவதாகப் பொலஸார் தெரிவித்தனர். 

கைதானவர்கள் ஹங்வெல்ல, ஹெட்டிப்பொல, வெலிசர ஆகிய இடங்ளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறைப் பிரதேசத்தில் புதையல் எடுக்கச் சென்றவேளை அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31