பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் குறித்தப் பகுதில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து பெருமளவான ஸ்கொட்லாந்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.