யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்!

Published By: Vishnu

17 Apr, 2024 | 08:49 PM
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண...

2024-05-26 15:10:14
news-image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு...

2024-05-26 19:35:01
news-image

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு...

2024-05-26 19:18:44
news-image

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார...

2024-05-26 19:08:02
news-image

ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை ஜனாதிபதி...

2024-05-26 18:20:46
news-image

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து...

2024-05-26 18:08:24
news-image

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன்...

2024-05-26 18:07:40
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2024-05-26 18:25:50
news-image

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

2024-05-26 17:53:19
news-image

மன்னாரில் பிரமாண்டமாக இடம்பெற்ற தேசிய மக்கள்...

2024-05-26 17:59:03
news-image

கைத்துப்பாக்கி , வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட...

2024-05-26 17:50:05
news-image

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு...

2024-05-26 17:26:01