சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக பத்திர உரிமையாளர்களுடன் உடன்பாடு எட்டப்படுவதற்காக தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை அதிகாரிகள் நல்லெண்ணத்துடன் இணைந்து கொள்வார்கள் என்றும், இலங்கை அதிகாரிகள் அனைவரையும் நியாயமாக கையாள்வதற்கும் அத்தகைய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் பணியாற்றுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM