உடவலவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீக் காயங்களுடன் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.
உடவலவ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் கடையொன்றை நடத்தி வரும் நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டுக்குச் சென்று தீக்குளித்துள்ளதாக உயிரிழந்தவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM