தலத்துஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதான கலால் திணைக்கள அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி சித்திரை புத்தாண்டை குறிக்கும் சிங்களவர்களின் ரோஹன பெத்தகே பாடிய “சூரிய மாங்கல்ய” என்ற பாடலை திரிபுபடுத்தி பாடி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பாடல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், கலால் திணைக்கள அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை (16) வடமேல் மாகாண பிரிவின் வாரியபொல அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, இன்று (17) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM