நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

16 Apr, 2024 | 04:05 PM
image

(செ.திவாகரன் டி.சந்ரு)

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கிச் செல்வதற்கு இன்று (16) முறையான ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால்உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக நானுஓயா ரயில் நிலையத்தில்  ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

பண்டிகை  விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமித்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைதருவதால்  பயணிகள் பாரிய  அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவிக்கு வருகை தருவதற்காகப் புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களிலிருந்து பதுளை எல்ல பகுதியை நோக்கி செல்வதற்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37
news-image

வட்டிவீதங்களை மாற்றமின்றிப் பேணுவதற்கு மத்திய வங்கி...

2024-05-28 16:30:10