உலகில் மிகவும் சுவையான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 என்ற அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு விவசாயத்திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட MD 2 வகை அன்னாசிப்பழத்தை பயிரிட நடத்தப்பட்ட ஆய்வு வெற்றி அளித்துள்ளது.
எனவே, MD 2 வகை அன்னாசிப்பழத்தை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM