இந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

குறித்த குழுந்தையானது சிறிய தட்டையான தலை, வீக்கமடைந்த கண்கள், ஓடு போன்ற உடல் தோல்கள் என முற்றிலும் வேறுப்பட்ட தோற்றத்துடன் பிறந்துள்ளது.

குறிப்பாக குழந்தையானது வேற்றுக்கிரக வாசிகள் போன்ற உருவமைப்பை கொண்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குழந்தையை தாய் முதலில் பார்த்ததும், குழந்தையை தூக்கிச்செல்லூமாறும், தாய்பால் ஊட்ட மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரசவ காலத்துக்கு முன்னரே பிறந்ததால் குழந்தையின் உடல் உறுப்புகள் முழுமையடவில்லையென குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

எவ்வறாயினும் வைத்தியர்கள் குழந்தைக்கு ஒருவித மரபணு குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழந்தையை பார்வையிட தினமும் அதிகமானோர் வருவதுடன், குழந்தையை இந்து கடவுளான ஹனுமானின் அவதாரம் எனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.