ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

Published By: Digital Desk 7

15 Apr, 2024 | 04:44 PM
image

நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஹண்டர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகும் 'ஹண்டர்' எனும் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, கோல்ட்மைன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மனிஷா  ஷா தயாரிக்கிறார்.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லோரன்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33