குற்றச் செயல்களை ஒழித்தல், போதைப்பொருள் தொடர்பான தேடுதல்கள் தீவிரமடையும்! -பொலிஸ் மா அதிபர்!

15 Apr, 2024 | 03:37 PM
image

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள்  தமிழ் - சிங்கள  புத்தாண்டுக்குப் பின்னர்  தீவிரப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரிடம் அதிகளவு ஆற்றல் இருப்பதாகவும், தற்போது குறைந்தளவிலான ஆற்றல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

வீதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நேற்று (14)  சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46