வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி 14,15 ஆம் திகதிகளில் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களிலிருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.
இது தவிர 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு...
ஏப்ரல் 14 - மாலை 3.30 - பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 - காலை 7.45 - பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 - காலை 6.00 - காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 - காலை 8.10 - பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 - மாலை 1.50 - காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 - காலை 6.15 - காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 - காலை7.45 - பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 - அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM