இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய ஆபத்தான சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கின்றது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இஸ்ரேல் காணப்படுவதை உறுதிசெய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜோன் கெர்பி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM