யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர வெள்ளோட்டம் : ஏப்ரல் 14 தேர்த் திருவிழா! 

11 Apr, 2024 | 10:54 AM
image

யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பர வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை (10) நடைபெற்றது.

ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) இரவு சப்பரத் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (14) தேர்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது. 

தேர் திருவிழா தினத்தன்று காலை 10 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி, தொடர்ந்து உள்வீதி வலம் வரும் மருதடி விநாயக பெருமான் பகல் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்கள் சூழ பவனி வரும் காட்சியை காணலாம். 

பின்னர், மாலை 3 மணியளவில் பச்சை சாத்துதல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59