தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம், நூலக நுழைவு தோரண வாயில் திறப்பு!

11 Apr, 2024 | 10:48 AM
image

தெல்லிப்பழை பொது நூலகத்தின் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட மையம், நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. 

இந்நிகழ்வானது நேற்று காலை 9.00 மணியளவில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சு.சுதர்ஜன் தலைமையில் நடத்தப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்துகொண்டார்.

ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்தின் முகப்பு தோரண வாயில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை நிதியினாலும், டிஜிட்டல் அறிவு மையம் ஆசிய மன்றத்தின் நிதி உதவியினாலும் அமைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39