நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய திருமஞ்ச திருவிழா

Published By: Digital Desk 7

11 Apr, 2024 | 10:08 AM
image

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்று(10) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகப் பெருமான் உள்வீதி எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில்  விநாயகப் பெருமான்  வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமஞ்ச உற்சவத்தில் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர,தவில் கலைஞர்களின் விசேட கச்சேரியும் இடம்பெற்றது.

ஐ. சிவசாந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55
news-image

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருது...

2024-05-23 18:00:46
news-image

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 'யாத்திரை' நூல்...

2024-05-23 13:08:45
news-image

திருகோணமலையில் "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு...

2024-05-22 16:29:56
news-image

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய...

2024-05-22 16:15:43
news-image

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற...

2024-05-22 16:45:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரத பவனி 

2024-05-22 18:28:43
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி...

2024-05-22 13:48:38