1930 களில் இருந்து சிறந்த பாரம்பரியம் கொண்ட இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான St. Anthony’s Industries Group (Pvt) Ltd, அதன் புதிய இலச்சினையை சமீபத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
இந்த முக்கிய நிகழ்வானது, குழுமத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதோடு, சிறந்து விளங்குதல், புத்தாக்கம், தொழில்துறை தலைமைத்துவத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு , குழுமத்தின் முக்கிய மதிப்புகள் மற்றும் பணி நோக்கை பிரதிபலிக்கும் வகையில் இப்புதிய இலச்சினையின் ஒவ்வொரு கூறும் உன்னிப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
St. Anthony's Industries Group அதன் பல்வேறு துணை வர்த்தகநாமங்களான Anton, Anton Max, Armor, Griffin, NetZ, Thermo, Biocell, Polar, Volta ஆகியவற்றை ஒரே நிறுவனத்தின் கீழ் பெருமையுடன் ஒருங்கிணைக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM