உணவு கிடைக்காததால் 26 பேர் உயிரிழப்பு : சோமாலியாவில் சம்பவம் 

Published By: Selva Loges

22 Mar, 2017 | 11:40 AM
image

காலநிலை மாற்றத்தால் வறட்சியை எதிர்கொண்டுள்ள வடஆபிரிக்க நாடான சோமாலியாவில், உணவுகிடைக்காமல், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியாவில் நிலவும் வறட்சி மட்டும் அந்நாட்டின் நீர்நிலைகள் வறண்டுள்ளமை மற்றும் குளங்கள் இண்மை போன்ற காரணங்களால் அந்நாட்டடின் விவசாயம் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கால்நடைகளும் உணவு, நீரின்றி இறந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் நாட்டில் இதுவரை சுமார் 6 மில்லியன் மக்களுக்கு நிறைவான உணவு கிடைக்கவில்லையெனவும், நிலவி வரும் உணுவுத்தட்டுப்பாடுகளை தீர்ப்பதற்கு, சர்வதேச நாடுகளின் உடனடியான உதவியை சோமாலியா கோரியுள்ளது.

சோமாலியாவின் உணவுத்தட்டுபாடுகளை தீர்ப்பதற்கு, அந்நாட்டிற்கு சுமார் 825 மில்லியன் டொலர்கள் தேவையென அந்நாடு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10