மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின் இரதோற்சவ நிகழ்வு

10 Apr, 2024 | 12:43 PM
image

( மனோ )

தெட்சன கைலாயம் என போற்றப்படுகின்ற மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின் இரதோற்சவ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (09) காலை இடம்பெற்றது. இதன்போது எம்பெருமான் தேரில் ஆரோகணிப்பதையும், பிள்ளையார் முருகன், அம்பாள் ஆகிய தெய்வங்கள் தேரில் முன்னே அணிவகுத்துச் செல்ல தேரில் பவனி வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதையும், மாணவிகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி பாபா...

2025-04-24 18:49:06
news-image

கொட்டாஞ்சேனை சத்ய சாயி பாபா மத்திய...

2025-04-24 17:47:12
news-image

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு...

2025-04-24 17:23:54
news-image

கம்பன் இசையரங்கு

2025-04-22 14:48:43
news-image

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று...

2025-04-22 13:26:28
news-image

இலங்கைக்கான‌ மாலைதீவு உயர்ஸ்தானிகர்க்கு கராத்தே நூல்...

2025-04-22 13:24:38
news-image

சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கொழும்பில்

2025-04-22 10:47:43
news-image

"கதை கேட்டு மகிழுங்கள்" நிகழ்வு

2025-04-21 19:07:48
news-image

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 14வது...

2025-04-21 18:38:42
news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29